நாங்க படிக்கும் போது பொண்ணுங்ககிட்ட பேசக்கூட விடமாட்டானுங்க … நீங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க ஸ்கூல்ல

நாங்க படிக்கும் போது பொண்ணுங்ககிட்ட  பேசக்கூட விடமாட்டானுங்க … நீங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க ஸ்கூல்ல

முன்பெல்லாம் பள்ளி கூடத்தில் ஆணும் பெண்ணும் பேசக்கூடாது என்று விதிமுறைகள் இருந்தது .

ஆனால் இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து இப்போது எந்த விதிமுறையும் இல்லை . பள்ளிக்கூடத்திலே டிக் டொக் செய்யும் அளவிற்கு ஆகிவிட்டது. அப்படி ஒரு விடியோதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இதைப்பார்த்த இணையவாசிகள் நாங்க படிக்கும் போது இப்படி இல்லையே என்று புலம்பி வருகின்றனர்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ இதொ…

இதையும் பாருங்க:  தமிழனின் தற்காப்பு ஆயுதம் ஊதுகொல்லி.. அடடே இப்படி ஒரு ஆயுதமா? நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்! தமிழனின் பெருமை உலகரியட்டும்...

Related articles