செல்பியால் வந்த வினை – கட்டாயம் பார்க்கவேண்டிய குறும்படம்

செல்பியால் வந்த வினை – கட்டாயம் பார்க்கவேண்டிய குறும்படம்

Follow us on Google News Click Here

ஒரு பெண் தனியாக இருக்கும்போது எடுத்து கொண்ட செல்பியால் என்ன என்ன பிரச்னை நடக்கிறது என்பதை விளக்கும் விதமாக ஒரு குறும்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் தனியாக இருக்கும் ஒரு பெண் தனது அந்த ரங்க புகைப்படங்களை காதலனுக்கு அனுப்ப அதனை செல்பியாக எடுத்து கொள்கிறார் . பின்னர் பணம் எடுக்க ATM செல்கிறார் . அதன் பின் அவருக்கு நடக்கும் பிரச்சனையை மையமாக கொண்டுதான் இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது . அனைவரும் கண்டிப்பாக பார்த்து எச்சரிக்கையாக இருக்கவே இந்த பதிவு

பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!