‘ பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’ பாடலுக்கு சிறுமியுடன் சேர்ந்து சிறுவன் போட்ட செம டான்ஸ்
‘ பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’ பாடலுக்கு சிறுமியுடன் சேர்ந்து சிறுவன் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை எடுத்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

கிராமப்புறங்களில் விழா என்றாலே கலை நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிறுவர் சிறுமியர்கள் தங்கள் திறமையை அந்த நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் சிறுமியுடன் சேர்ந்து சிறுவர் ஒருவர் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு அப்படியே நெப்போலியன் போல் ஆடி நடனம் தான் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி இணையவாசிகள் கவனத்தை பெற்றுள்ளது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் அந்த சிறுவன் சிறுமியுடன் சேர்ந்து அற்புதமாக நடனம் அடைவதாக அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து அந்த சிறுவர்களை வாழ்த்தி வருகின்றனர். இணையத்தை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கு இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இருக்க பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்காக அந்த வீடியோ இதோ…