சாமி வேடமிட்டு கல்லூரி மாணவிகள் போட்ட செம நடனம்

சாமி வேடமிட்டு கல்லூரி மாணவிகள் போட்ட செம நடனம்

கல்லூரி ஆண்டு விழாவில் சாமி வேடமிட்டு கல்லூரி மாணவிகள் போட்ட செம நடனம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

1-3520308

நடன கலை என்பது ரசிக்க வைக்கக்கூடிய கலைகளில் ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. அதுவும் கல்லூரி விழாக்களில் மாணவிகள் நடனமாடினார் சொல்லவா வேண்டும். அப்படி தனியார் பெண்கள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் சாமி வேடமிட்டு போட்ட டான்ஸ் இணையத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்தப் பெண்களின் நடனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இப்போதெல்லாம் இப்படி தங்கள் திறமைகளை எளிதாக இணையம் மூலம் வெளிக் காட்ட முடிகிறது. அப்படி பலபேர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி சினிமாவில் கூட வாய்ப்பை பெற்று விட்டனர்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  ஏழை பெண்ணின் வீட்டிற்கு சென்று கலெக்டர் செய்த செயல்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்