டிரம்ஸ் இசைக்கு அரசுப்பள்ளி மாணவி போட்ட செம டான்ஸ்

டிரம்ஸ் இசைக்கு அரசுப்பள்ளி மாணவி போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டான்ஸ் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். டான்ஸ் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட நாலு பாடலுக்கு இடையில் வந்து டான்ஸ் ஆடுகிறார்கள்.

சினிமாவில் வரும் ஹீரோக்களுக்கு இணையாக டான்ஸ் மாஸ்டர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக டான்ஸ் நம் மனதுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்டாக அமைக்கிறது. என்னதான் மனதில் பாரம் இருந்தாலும் டிவியில் ஒரு பாடலை ஓடவிட்டு, அந்த பாடலுக்கு ஆடினால் நம்மையும் அறியாமல் நம் கவலைகள் தீர்ந்து போகும். அதிலும் அழகான இளம்மகளிர் ஆடினால் நம்மையும் மீறி மெய்மறந்து அதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.
இங்கேயும் அப்படித்தான். விழுப்புரத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவர் திரளான வாலிபர்களின் முன்னே நின்று செம குத்தாட்டம் போடுகிறார். சுற்றிலும் நிற்கும் வாலிபர்கள் அந்த மாணவியை ஊக்குவிக்கும்வகையில் விசில் அடித்து ஊக்கப்படுத்துகின்றனர். அந்த மாணவியின் ஆட்டம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகின்றது. இதோ நீங்களே பாருங்களேன்.