சூரரை போற்று நடிகையா இது … என்னாமா ஆடுறாங்க … வேற லெவல்

சூரரை போற்று நடிகையா இது … என்னாமா ஆடுறாங்க … வேற லெவல்

சூரரைபோற்று போற்று படத்தில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் மலையாளத் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர் . தமிழி தோட்டாக்கள் படத்தில் அறிமுகமானவர் ஆவர்.

அபர்ணா பாலமுரளி இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த சூரரை போற்று படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது . இந்த நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாள சினம் எ விருது நிகழ்ச்சியிலிருந்து அபர்ணா பாலமுரளின் டான்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  நடிகை அஞ்சலியின் புத்தாண்டு வாழ்த்து போட்டோவை பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்

Related articles