செம எனெர்ஜியில் பெண் கலைஞர்கள் அடித்து அசத்திய செண்டை மேளம்

செம எனெர்ஜியில் பெண் கலைஞர்கள் அடித்து அசத்திய செண்டை மேளம்

செம எனெர்ஜியில் பெண் கலைஞர்கள் அடித்து அசத்திய செண்டை மேள வீடியோ இணையத்தில் வெளியாகி இனையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

1-2969399

கேரளாவின் முக்கியமான இசை செண்டை மேளம். பெரும்பாலும் கேரளாவில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கும் ஒரு இசைக் கருவியாகும். தற்போது தமிழ்நாட்டிலும் இந்த இசை பிரபலமடைந்து வருகிறது. இந்த இசைக்கு இளம் பெண் கலைஞர்கள் நடனம் தான் என்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இனிய வாசிகள் பலரும் அந்த இளம் பெண் கலைஞர்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணைவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அந்த நடன வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.

இதையும் பாருங்க:  சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...