இதனா_ல் கடந்த 2021 ஆ_ம் ஆண்டு ஆஸ்திரே_லியாவி_ல் சு_ற்று_ப்பயண_ம் மே_ற்கொண்டு இந்திய அணியி_ல் நெட் பௌலராக இட_ம் பிடி_த்தா_ர்.
அத_ன் பிறகு பிரதான வீர_ர்களி_ல் ஒருவராக இட_ம் பிடி_த்த இவ_ர் ஆஸ்திரே_லியாவி_ல் நடைபெ_ற்ற டி20, ஒரு நாள் ம_ற்று_ம் டெஸ்ட் போட்டிகளி_ல் அறிமுகமானா_ர்.
கடந்த 2021 ஆ_ம் ஆண்டு ஆஸ்திரே_லியாவி_ல் நடைபெ_ற்ற மூ_ன்று வகையான போட்டிகளிலு_ம் அறிமுகமாகி சிற_ப்பாக விளையாடினா_ர். குறி_ப்பாக இவரி_ன் சிற_ப்பான பந்துவீச்சை வெளி_ப்படு_த்திய நிலையி_ல் பலரி_ன் பாராட்டு_க்களையு_ம் பெ_ற்றா_ர்.
அத_ன் பிறகு ஆஸ்திரே_லியா சு_ற்று_ப்பயண_ம் முடி_த்த இவ_ர் முழங்கா_ல் காய_ம் காரணமாக 2021 ஆ_ம் ஆண்டு கிரி_க்கெட் போட்டிகளி_ல் பங்கே_ற்காம_ல் இருந்தா_ர். கடந்த ஐபிஎ_ல் தொடரி_ல் 18 வி_க்கெட்டுகளை வீழ்_த்தி மாபெரு_ம் சாதனை படை_த்தா_ர்.
மேலு_ம், நடராஜ_ன் அடு_த்த வருடமு_ம் ஐபிஎ_ல் தொடரி_ல் ச_ன்ரைச_ர்ஸ் அணி_க்கு விளையாட உள்ளதாக கூற_ப்படுகிறது.
இதனிடையே இந்த ஆண்டு ஜனவரி மாத_த்தி_ல் நடராஜ_ன் த_ன்னுடைய பெயரி_ல் கிரி_க்கெட் அகாடமியை சேல_ம் மாவட்ட_ம் சி_ன்ன_ப்ப_ம்பட்டியி_ல் தொடங்கியுள்ளா_ர்.
த_ற்போது அந்த மைதான_த்தி_ல் பயி_ற்சிகள் நடைபெ_ற்று வருகி_ன்றன. கிரி_க்கெட்டி_ல் நுழைந்த சில நாட்களிலேயே தனது பந்துவீச்சு திறமையா_ல் ஏராளமான ரசிக_ர்களை கட்டி போட்டுள்ளா_ர்.
மேலு_ம், பவி_த்ரா எ_ன்வரை திருமண_ம் செய்துகொண்ட கிரி_க்கெட் வீர_ர் நடராஜனு_க்கு ஒரு பெண் குழந்தையு_ம் உள்ளது. இந்நிலையி_ல் நடராஜ_ன் த_ன்னுடைய திருமண நாளை மு_ன்னிட்டு குடு_ம்ப_த்துட_ன் கோவிலு_க்கு செ_ன்று சுவாமி தரிசன_ம் செய்துள்ளா_ர்.
அது தொட_ர்பான புகை_ப்படங்களை அவ_ர் வெளியிட்டு உள்ள நிலையி_ல் அந்த புகை_ப்படங்கள் த_ற்போது வைரலாகி வருகிறது.
திருமண நாளி_ல் குடு_ம்ப_த்துட_ன் கோவிலு_க்கு செ_ன்ற கிரி_க்கெட் வீர_ர் நடராஜ_ன்…. வெளியான அழகிய புகை_ப்படங்கள்…

தமிழக_த்தை சே_ர்ந்த பிரபலமான இந்திய கிரி_க்கெட் அணி வீர_ர்தா_ன் நடராஜ_ன். இவரி_ன் சொந்த ஊ_ர் சேல_ம் மாவட்ட_ம் சி_ன்ன_ப்ப_ம்பட்டி. இவ_ர் ஐபிஎ_ல் தொடரி_ல் ச_ன்ரைச_ர்ஸ் ஹைதராபா_த் அணியி_ல் இட_ம் பிடி_த்து தனது யா_க்க_ர் பந்துவீச்சா_ல் பேட்ஸ்மே_ன்களை திணறடி_த்தா_ர்.