திருமண வரவேற்பில் பாடிய மணமகன்!! வெட்கத்தில் சிரித்த மணமகள்…
திருமண வரவேற்பில் பாடிய மாப்பிள்ளையின் பாட்டைக்கேட்டு வெட்கத்தில் சிரித்த மணமகள் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

திருமணம் என்றாலே தற்போது கச்சேரி ஏற்பாடு செய்வது சாதாரண விஷயமாகிவிட்டது. முன்பெல்லாம் திருமணங்களில் வீட்டு சிறுவர் சிறுமியர் சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவதும் அதனை பெரியவர்கள் பார்த்து கைதட்டி ரசிப்பதும் நடைபெறும். தற்போது மணமக்களே நடனமாடும் அளவுக்கு கலாச்சாரம் மாறிவிட்டது.
அந்த வகையில் திருமணம் ஒன்றில் மணமகன், மணமகளை பார்த்து கிராமிய பாடல் ஒன்று பாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. மாப்பிள்ளையின் பாட்டு அற்புதமாக இருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் எங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.