லண்டன் வாழ் தமிழ் மாணவ மாணவிகள் போட்ட செம டான்ஸ்

லண்டன் வாழ் தமிழ் மாணவ மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கல்லூரி விழாக்கள் என்றால் மாணவ மாணவிகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் லண்டன் வாழ் தமிழ் மாணவ மாணவிகள் போட்ட நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த மாணவிகளின் சிறப்பான நடனத்தை பார்த்தால் இணையவாசிகள் அவர்களின் மரணத்தை பாராட்டி புகழ்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் பெண்களின் நடனம் எப்போதும் சிறப்பு தான் என்றும் ஒரு தரப்பினர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நம் மக்களைப் பற்றி சொல்லவா வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற வாழ்த்து மழையில் தற்போது நடந்து வருகிறது அந்த நடன குழு. சிறப்பான திறமையை வெளிக்காட்டிய அந்த குழுவினருக்கு இணையவாசிகளின் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிகிறது . இதுபோன்று சிறந்த பதிவுகளை காண பதிவுகளை காண எங்களுடன் இணைந்திருங்கள். அந்த வீடியோ உங்களுக்க இங்கே.