சிகப்பு சேலையில் குத்தாட்டம் போட்ட தமிழ் பெண் … பார்க்க இரு கண் பத்தல

சிகப்பு சேலையில் குத்தாட்டம் போட்ட தமிழ் பெண் … பார்க்க இரு கண் பத்தல

முன்பெல்லாம் நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட எல்லோருக்கும் போதிய இடம் கிடைக்கவில்லை . ஆனால் இப்போது எல்லோருக்கும் சமமான தரமான இணைய வசதியை கிடைப்பதன் மூலம் அனைவரும் தங்கள் திறமையை ஒரு செல்பேசி மூலமாகவே அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடிகிறது இதற்கு பல செயலிகள் இருக்கின்றன.

இந்த செயலிகளை பயன்படுத்தி இன்று பல இளைஞர்கள் பிரபலமடைந்து உள்ளனர். இந்த பிரபலத்தை பயன்படுத்தி பலரும் சின்னத்திரை சினிமா போன்ற போன்றவற்றில் எளிதில் நுழைந்து விடுகிறார்கள்.

இது இப்போதைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால் இதை சில தவராகவும் பயன்படுத்து கின்றனர். இந்த வகையில் பிகில் பட பாடல் நடனமாடி ஒற்றன் பிரிவுகளை வீடியோ ஒரு பெண் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் இன்று பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு வைரல் ஆகி உள்ளது.

சிகப்பு நிற சேலையில் அந்தப் பெண் ஆடிய நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றைய பிரபலம் இவர்தான் என்று சொல்லுமளவிற்கு அந்த நடனம் இருந்தது. அந்த நடனம் உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  கிடைத்த பொருட்களை வைத்து ஜே.சி.பி செய்த சிறுவன்