சிங்கத்திடம் சிக்கிய காட்டு நாய் வீடியோ

சிங்கத்திடம் சிக்கிய காட்டு நாய் வீடியோ

சிங்கத்திடம் சிக்கிய காட்டு நாய் வீடியோ ஓன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.

அந்த வீடியோவில் கடைசியில் என்ன நடந்தது என்பதே சுவாரஸ்யமான விசியம் . சிங்கத்தின் பிடியில் இருந்து அந்த காட்டுநாய் எப்படி தப்பித்தது என்பதை பாருங்க புரியும் .

இந்த வீடியோ வை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிந்து வருகின்றனர் . Udaya Kumar Bhoopathy என்பவர் அது காட்டு நாய் இல்லிங்கோ , அது கழுதை புலி… என்று தெரிவித்துள்ளார் .

Thangam Prabhu என்பவர் காட்டுநாய் மிகவும் ஆபத்தான விலங்கு என்றும் அது விலங்குகளை கொடூரமாக தாக்கி கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார் . அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  திருமணம் முடிந்த கையோடு மணமகளை தூக்கி ஆடிய மணமகன்

கருத்தை சொல்லுங்கள் ...