ஒவ்வொரு அண்ணன் தம்பிக்கும் சமர்ப்பணம்

குடும்பத்தில் அதிக பாசம் கொண்டவர்கள் சகோதர சகோதரிகள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. சகோதரர்கள் சகோதரிகள் மீதும் சகோதரிகள் சகோதர்கள் மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருப்பார்கள் . இதனை பொதுவாக வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள் .

ஆனால் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒருபோதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அது போல தான் சகோதரிகளின் திருமணத்தின்போது சகோதரனின் பாசமும் சகோதரிகள் பாசமும் வெளிப்படும். திருமணம் முடிந்தவுடன் மனம் வீட்டை விட்டு மணமகன் வீட்டுக்குப் போகும்போது மணப்பெண்ணின் சகோதர்களின் கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது. அவ்வளவு நாள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அந்த நாளில் அவர்களால் சாதாரணமாக இருக்க முடியாது. அப்படி வந்த சில காணொளிகள் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில் சகோதர சகோதரிகளின் பாசத்தை பார்க்க முடிகிறது. அந்த வீடியோ நம்ம கண்கலங்க வைக்கிறது.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்