ஆமையை சுற்றி வளைத்த பாம்பு : கடைசியில் என்ன நடந்தது தெரியுமா ?

ஆமையை சுற்றி வளைத்த பாம்பு : கடைசியில் என்ன நடந்தது தெரியுமா ?

பாம்பு என்றால் படையும் நடுங்கும் இதில் ஆ ச் ச ர் யமே இல்லை அப்பிடி ஒரு விடியோவைத்தான் இன்று இணையத்தில் வைரல் ஆகிறது. மிகவும் சுவாரஸ்யமான ஒரு வீடியோ இது . அது என்ன வென்றால் ஆமை ஒன்று தனது முட்டைகளை பாதுகாத்து வருகிறது.

அந்த முட்டைகளை தனது இரையாக்கி கொள்வதற்கு அந்த இடத்துக்கு பாம்பு வருகிறது. இதை அறியாத ஆமை மிகவும் சந்தோசமாக இருக்கிறது.அந்த பாம்பு ஆமையும் அதன் முட்டைகளும் இருக்கும் இடத்துக்கு வந்து சேருகிறது.

அப்போது அந்த பாம்பு அந்த தாய் ஆமையை தனது உடம்பினால் சுட்டி வளைத்து வைத்து கொள்கிறது. ஆமைக்கோ எப்படி தன்னையும் தனது முட்டைகளும் காப்பாத்துவது என்று தெரிய வில்லை அந்த பாம்போ விடுவதாக இல்லை அந்த சமயம் பாத்து அந்த வழியாக ஒரு சிறுவன் வருகிறார்.

அப்போது பாம்பு அந்த ஆமையை தனது உடம்பால் சுற்றி வைத்திருப்பதை பார்த்து அதனை காப்பாற்ற முயற்சி செய்கிறார். செருப்பை எடுத்து அந்த பாம்பின் வாயில் அடித்து நசித்து பிடித்து ஆமையை விடுவிக்கிறார்.

பின்பு அந்த பாம்பின் வா யி ல் பி டி த் து க ழு த் தை ந சு க் கி பிடித்து கொண்டு அந்த ஆமையை விடுவித்து விட்டு அந்த பாம்பை எடுத்து கொண்டு அந்த ஆமையையும் அதன் முட் டைகளையும் ஒரு வலைக்குள் போ ட் டு கொண்டு அங்கிருந்து செல்கிறார்.

இதையும் பாருங்க:  தமிழ் பொண்ணுனா என்ன சும்மாவா - வைரல் டான்ஸ்

வீடியோ கீழே உள்ளது …..