காட்டுப்பயலே பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்டு பயலே. இந்த பாடலுக்கு இளம்பெண்கள் 2 பேர் இணைந்து ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல் இந்த பாடலுக்கு பலதரப்பட்ட வரும் தங்களது திறமையை வெளிக்காட்டி நடனமாடி காணொளி வெளிவந்துள்ளது. அப்படி ஒரு வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம் அனைவரும் தங்கள் திறமையை இணையதளம் மூலமாக சுலபமாக வெளிக்காட்ட முடிகிறது. முன்பெல்லாம் சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்தால் மட்டும்தான் பிரபலம் ஆக முடியும். ஆனால் தற்போது தங்கள் கையில் இருக்கும் மொபைல் மூலமாகவே தங்கள் திறமையை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றி எளிதில் எல்லோரையும் சேர முடிகிறது. வெளிக்காட்டும் திறமை அனைவருக்கும் பிடித்து இருந்தாள் உடனே இப்போதெல்லாம் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். இந்த வீடியோவுக்கும் பெரும்பாலான கருத்துக்கள் அவர்களை பாராட்டியே வருகிறது. இதனால் இவர்களும் விரைவில் உலக பேமஸ் அடைய வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கள் பறக்கின்றன.
நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…