சூரரைப்போற்று நடிகை அபர்ணா போட்ட குத்தாட்டம் – வைரல் காட்சி

சூரரைப்போற்று படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளி . இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். தமிழ் திரை யுலகில் தோட்டாக்கள் படத்தில் அறிமுகமானவர்.

அபர்ணா பாலமுரளி இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த சூரரைபோற்று படம் வெளியானது. இந்நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாளப்படிதிலிருந்து ஒரு நகைச்சுவை காட்சி இணையத்தில் இப்போது வைரலாக பரவி வருகிறது.