சூரரை போற்று காட்டுப்பயலே பாடலுக்கு காட்டாட்டம் ஆடிய தமிழ் பெண்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் OTT தளத்தில் வெளியான படம் சூரரை போற்று. இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மெகாஹிட் ஆனது. இந்த படத்தின் பாடல்களும் அனைவருக்கும் பிடித்த பாடலாக மாறியது.
அதிலும் குறிப்பாக காட்டுப்பயலே பாடல் மெகாஹிட் ஆனது. இந்த பாடலுக்கு தமிழ் பெண்கள் குழு போட்ட அதிரடி குத்தாட்டம் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பெண்கள் போட்ட குத்தாட்டம் இணையவாசிகள் ஆதரவால் வைரல் ஆகியுள்ளது. இப்படி வீடியோ வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆவது தொடர்கதை ஆகியுள்ளது. ரசிகர்களின் ஆதரவால் வெற்றி பெற்ற இந்த வீடியோ உங்களுக்காக இங்கே