பல ஆண்களுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக நின்று செண்டை மேளம் இசைத்து அசத்திய இளம்பெண்

பல ஆண்களுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக நின்று செண்டை மேளம் இசைத்து அசத்திய இளம்பெண்

பல ஆண்களுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக நின்று செண்டை மேளம் இசைத்து அசத்திய இளம்பெண்னின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

செண்டை மேள இசை ஆடத்தூண்டும் ஒரு இசை. இந்த இசை இசைக்கும் நேரத்தில் பலரும் ஆடி நாம் பார்த்திருப்போம். இந்த இசை பிடிக்காத ஆள் இல்லை என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட செண்டை மேளத்தை அற்புதமாக இசைத்த இளம்பெண்ணின் வீடியோ தான் தற்போது செம வைரலாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் திறமையை நீங்களே பாருங்கள்.

இதையும் பாருங்க:  இன்று சிறையில் இருந்து பரோலில் வருகிறார் நளினி!