7 வயது சிறுமியின் சூப்பர் திறமை

7 வயது சிறுமி ஒருவரின் தென்னை மரம் ஏறும் வீடியோ இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது . அந்த சிறுமி இணையவாசிகளின் வாழ்த்துமழையில் நனைந்து வருகிறார் . அந்த சிறுமியின் வீடியோ தான் இணையத்தில் இன்று வைரல் ஆகிவருகிறது.

இந்த சிறுமியின் திறமை குறித்து இணையவாசிகள் கருத்துக்கள் சில உங்களுக்காக இங்கே … வீடியோ கீழே உள்ளது …

Ravichandran என்பவர் பாதுகாப்பு முக்கியம்டா தங்கம்.உன் செயல் வியக்கவைத்தாலும் உன் பாதுகாப்பை நினைத்து கொஞ்சம் பயப்படுகிறேன்.தேவையான பாதுகாப்பு உபகரணங்களோடு இனி ஏறவும். என்று தெரிவித்துள்ளார் .

Jayapaljayapal என்பவர் இளம் கன்று பயம் அறியாது துணிந்து விளையாடு பாப்பா இன்றய தைரியம் தான் நாளை வெற்றி கொள்ளும் என்று தெரிவித்துள்ளார் .