காதலை இந்த மாதிரி சொன்னா எந்த பொண்ணுதான் வேணாம்னு சொல்லுவா !! செம்மயா ப்ளன் பண்ணி கவுத்துட்டான் அந்த பொண்ண !

சென்னையில் ஒரு இளைஞன் தனது காதலிக்கு தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை மாலில் தனது காதலியிடம் இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும் என்பது போல் தெரிகிறது ஆனால் இந்த வீடியோ இப்போது பல பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. மாலில் ஏதோ நிகழ்ச்சி நடப்பது போல இரண்டுபேரும் அதனை பார்க்கின்றனர் திடீரென அந்த இளைஞன் நடனமாட தொடங்குகிறார். பின்பு நடனமாடிக் கொண்டே தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்கிறார். அந்தப் பெண் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். பின்பு நடப்பது அவருக்கு புரிகிறது அவரும் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார். அந்த வீடியோ தான் இன்று வைரலாகி வருகிறது
நீங்க பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…