வெளிநாட்டில் இருந்து சொல்லாமல் வந்த மகன்… தாய்க்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

வெளிநாட்டில் இருந்து சொல்லாமல் வந்த மகன்… தாய்க்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

வெளிநாட்டில் இருந்து நீண்டகாலத்துக்கு பின்பு இளைஞர் ஒருவர் சொந்த ஊர் வந்தார். அவரைப் பார்ப்பதற்காக அவரது அம்மா ஏர்போர்ட்டுக்கே வந்தார். அப்போது மகன் கொடுத்த சர்ப்ரைஸ் அவரை ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்தது.

அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்குமே அம்மா மீது எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு. மனுசர்கள் என்று மட்டும் அல்ல..விலங்கினங்களுக்குக் கூட அம்மா என்றால் ரொம்பப் பிடிக்கும். ’அம்மாவென்று அழைக்காத உயிர் இல்லையே…அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே…’’ என சூப்பர் ஸ்டார் பாடும், பாடலும் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ்.

இங்கேயும் ஒரு இளைஞர் அம்மாப்பாசத்தில் உருகவைக்கிறார். அவர், நீண்டகாலத்துக்கு பின்பு பாரினில் இருந்து வருகிறார். அவரைக் காணும் ஆவலோடு ஏர்போர்ட் வருகிறார் அம்மா. அப்போது அவரது நண்பர்_கள் ஏர்போர்டிலேயே நடனமாடி, அவரது மகன் வரும்போது கண்களை பொத்தி திறந்துகாட்டி அந்த அம்மாக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார். தொடர்ந்து அங்கேயே வைத்து தன் தாயை கேக் வெட்டவும் வைக்கிறார். இதை நீங்களே பாருங்களேன். நெகிழ்ச்சியுடன் அந்தத் அம்மா அழுதுவிட்டார்.

இதையும் பாருங்க:  இது என்ன புது வித விழையாட்டாய் இருக்கு!! நம்ம ஊரு விளையாட்டை ஒலிம்பிக்கிலேயே சேர்க்கலாம் போலையே!

கருத்தை சொல்லுங்கள் ...