கல்யாண மேடையில் ஆடிய செம டான்ஸ்

முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே மிகுந்த அளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும் கல்யாணங்கள் மிளிரி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இது.

கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் மகள் போகிறாளே என்னும் சங்கடமும் மகள்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், காணொளி கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடுகள் செம சந்தோசமாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது வழக்கம் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அந்த வரிசையில் குறித்த இந்த கல்யாணத்தில் மண மேடையில் திருமண தம்பதி அமர்ந்துள்ளனர். மேடைக்கு வந்த மணமகனின் தோழி செம ஆட்டம் போடுகின்றார். பச்சைத் தாவணியில் கிராமத்து அழகோடு இருக்கும் அந்த இளம்மகள், இளைஞர் ஒருவரோடு சேர்ந்து மேடையில் ஆடும் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.