இவ்ளோ பெரிய தண்ணீர் தொட்டியை.. எப்படி உடைக்குறாங்கன்னு பாருங்க.. அந்த ஜேசிபி ஓட்டுனருக்கு தில்லு அதிகம்தான்!

இவ்ளோ பெரிய தண்ணீர் தொட்டியை.. எப்படி உடைக்குறாங்கன்னு பாருங்க.. அந்த ஜேசிபி ஓட்டுனருக்கு தில்லு அதிகம்தான்!

இந்த உலகத்-தில் எதையும் உருவாக்குவடு ரொம்பவும் கடினமானது. ஆனால் அப்படி உருவானத அழிப்பது ரொம்பவும் ஈஸி என்பார்கள். அதிலும் ஜே.சி.பி இயந்திரங்கள் வந்த பின்பு மனித உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.

எந்த பெரிய கட்டிடங்களாக இருந்தாலும் ஒரு சில மணிநேரங்களில் ஜேசிபி இயந்திரம் உடைத்து விடுகிறது. அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.பொதுவாக ஒரு பகுதி முழுவதும் குடிநீரை வினியோகிக்க மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி_கள் கட்டுவது வழக்கம்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு ஏரியாவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இருந்தது. அந்த இடத்தில் அதற்குப் பதிலாக புதிய நீர்தேக்கத் தொட்டி கட்ட உத்தரவு வந்தது. இதனைத் தொடர்ந்து, பழைய தொட்டியை இடிக்க முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஒரு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. முதலில் கீழே இரண்டு தட்டு தட்டிய அந்த ஜேசிபி உடனே யானை மோதுவது போல் தொட்டியின் மீது லைட்டாக மோதி டச் செய்தது. அடுத்த நிமிடமே திபு, திபுவென தண்ணீர் தொட்டி கீழே விழுந்தது. வெறும் மூன்றே நிமிடத்தில் பிரமாண்டமான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கீழே விழும் காட்சியை இதோ நீங்களே பாருங்களேன்.

இதையும் பாருங்க:  கல்யாணமான 4 நாட்களில் மணமக்களுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் ச.ம்பவம்!!

Related articles