கல்லூரி விழாவில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்

கல்லூரி விழாவில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்

கல்லூரி விழாவில் மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி விழாக்களில் மாணவ-மாணவிகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் மாணவிகள் சிலர் கல்லூரி விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மாணவிகள் தெலுங்கு பட பாடல்கள் தாவணியில் நடனம் ஆடுகின்றனர். இந்த நடனம் ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் இணையவாசிகள் கருதுகின்றனர். பலரும் அவர்களது நடனத்தை பாராட்டி கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இப்போதெல்லாம் இப்படி தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்தது தொடர்கதையாகி விட்டது. இணைய சேவை அனைவருக்கும் பொதுவானதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பலரும் பாராட்டி வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

error: Content is protected !!