ஒரு கை உடைந்த நிலையிலும் சாதனை செய்த இளம் தமிழ் பெண்

ஒரு கை உடைந்த நிலையிலும் சாதனை செய்த இளம் தமிழ் பெண்

Follow us on Google News Click Here

மனிதனுக்கு தன்னம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் எந்த சூழலிலும் வாழ்வை எதிர்கொள்ளலாம். தன்னம்பிக்கைக்கு முன்னால் எதுவுமே ஒரு குறையாக இருக்காது என்பது நிதர்சனமான உண்மை . அதனால் தான் நம் பெரியவர்கள் யானைக்குப் பலம் தும்பிக்கையில் என்றால் மனிதர்களுக்குப் பலம் நம்பிக்கையில் என சொல்கிறார்கள்.

தன்னம்பிக்கை மனிதனுக்கு இல்லாவிட்டால் வாழ்வில் எந்த வெற்றியும் வந்து சேராது. இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு இளம்பெண் கீழே விழுந்து அறுவை சிகிட்சை செய்து இருக்கிறார். கை ஒடிந்த நிலையில் அவர் கையில் கட்டு போடப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த கடினமான சூழலிலும் அவர் மனம் தளராமல் முக்கால பாடலுக்கு குட்டி கரணம் அடித்து ஆடுகிறார். அதிலும் உடைந்த கை தரையில் படாமல், எந்த சேதமும் ஆகாமல் அந்தப் பெண் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே ஒருநிமிடம் பாருங்கள். அசந்துப் போவீர்கள்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...