தாவணியில் இளம்பெண் போட்ட அசரவைக்கும் நடனம்

தாவணியில் இளம்பெண் போட்ட அசரவைக்கும் நடனம்

எல்லோரையும் அசைய வைக்கும் தன்மை நடனத்துக்கு உண்டு என்பது நிதர்சனமான உண்மை. தற்போதைய காலங்களில் பெரும்பாலும் நடனங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றது அனைவரும் அறிந்ததே . நம்முடைய தமிழ்நாட்டு கிராமங்களின் உயிர் நாடியாக இருப்பது நாட்டுப்புறக் கலைகள். என்று தான் கூறவேண்டும் .

இந்தப் பாரம்பரிய கலைகள் பேணிக்காக்கப்பட வேண்டிய ஓன்று . ஆனால், இவை தற்போது வலுவிழந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தத்துக்கூறிய ஒன்று. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அழியும் நிலையில் இருப்பது கவலையளிக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே சில கலைஞர்கள் தமது முதற்சியினால் இந்த கலைகளை வளர்த்து வருகின்றனர்.

இப்படித்தான் சமீபத்தில் ஒரு தமிழ் பெண் ஆடிய நாட்டுப்புற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது . இப்படி நாட்டுப்புறக் கலைகலை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கொண்டு செல்வதில் பல இளைஞர்கள் முயற்சி செய்கின்றனர் . அதேபோல் இப்போது நடக்கும் பள்ளி கல்லூரி மற்றும் பொது விழாக்களில் நமது நாட்டுப்புறக் கலைகலை பயன்படுத்துகின்றனர்.

அதே நேரங்களில் தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த கலைகளை வளர்க்கும் வண்ணம் பலர் செயல்பட்டு வருகின்றனர் . தற்பொழுது இணையத்தில் வைரலாக காணொளி ஒன்றில் கல்லூரி மாணவியின் வேற லெவல் நடனம் ஓன்று பார்பவர்களையே ஆட வைக்கும் படியாக உள்ளது அந்த காணொளி காட்சி உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  அரபிக்குத்து பாடலை வீணையில் இசைத்த இளம்பெண்..