ரியாக்சனில் சில்க் சுமிதாவை மிஞ்சிய தமிழ் பெண்

ரியாக்சனில் சில்க் சுமிதாவை மிஞ்சிய தமிழ் பெண்

ரியாக்சனில் சில்க் சுமிதாவை மிஞ்சிய தமிழ் பெண் இன்று இணையத்தில் வை ரல் ஆகி வருகிறார்.

1990 களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா அவர் காட்டும் கவர்ச்சியை விட அவரின் முகபாவனைகள் தான் ரசிகர்கள் அதிகம் ரசித்தனர். அது போல் ஒரு தமிழ் இளம் பெண்ணின் நீங்களே இருப்பதாக கூறி அந்த வீடியோவை இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர் இணையவாசிகள். குறிப்பிட்ட அந்த வீடியோவில் வரும் தமிழ் இளம்பெண் சில்க்ஸ்மிதாவின் அடியே மனம் நில்லுனா நிக்காதடி பாடலுக்கு ஏற்ற படி தனது முகபாவனைகளை வெளி காட்டுகிறார் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கண்களில் பட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அப்படியே சில்க் ஸ்மிதா போலவே இருப்பதாக இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகளின் பாராட்டு மழையால் தற்போது அந்த இளம்பெண் இணையத்தில் பிரபலம் ஆகியுள்ளார். இணையவாசிகள் பலரும் யார் இந்த பெண்ணை தேட ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. உங்களுக்காக அந்த வீடியோ இங்கு இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.

Related articles

error: Content is protected !!