தமிழ் மற்றும் மலையாள ரீமிக்ஸ் பாடலுக்கு மாணவிகள் போட்ட செம டான்ஸ்

தமிழ் மற்றும் மலையாள ரீமிக்ஸ் பாடலுக்கு மாணவிகள் போட்ட செம டான்ஸ்

தமிழ் மற்றும் மலையாள ரீமிக்ஸ் பாடலுக்கு மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா ஒன்றில் 8 மாணவிகள் தங்கள் திறமைகளை காட்டும் விதமாக தமிழ் மற்றும் மலையாள பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை ஈர்த்து உள்ளனர். அவர்களின் அந்த நடன வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் அவர்களின் திறமையை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த கல்லூரி மாணவிகள் தங்களது திறமையால் இன்று இணையவாசிகளை கவர்ந்துள்ளன. இப்போதெல்லாம் எல்லோராலும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி பிரபலம் அடைய முடிகிறது. ஏனென்றால் எல்லோருக்கும் பொதுவாக எல்லோருக்கும் பொதுவாக இணைய சேவை இப்போது கிடைக்கிறது. அதனால் எல்லோரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிகிறது அப்படி வழி காட்டும் திறமையை எல்லோரும் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் திறமையை வெளிக்காட்ட சினிமா மற்றும் சின்னத்திரையில் தங்கள் திறமையை காட்ட வேண்டும். இப்போதெல்லாம் எளிதாக தங்கள் திறமையை காட்ட முடிகிறது. எப்போதும் கருப்பு வெள்ளை போல் பாராட்டும் மக்கள் இருக்கும்போது அவர்களை விமர்சிக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையும் பாருங்க:  கேரள பெண்கள் என்றால் சும்மாவா!! என்னாமா அடிக்கிறாங்க பாருங்க! இந்த அடிக்கு ஆட்டம் வராட்டி அவன் மனுஷனே இல்லை...

கருத்தை சொல்லுங்கள் ...