தாவணியில் செம டான்ஸ் ஆடிய தமிழ் பெண்

திருவிழா நிகழ்ச்சி மேடையில் பாவம் ஒருவர் ஆடிய டான்ஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வைரலாகி ரசிகர்களின் இதயத்தை ஆக்கிரமித்துள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் இடம்பெற்ற பாடல் மஸ்காரா போட்டு மயக்குறியே. இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பாடல்களில் ஒன்று. இதற்கு பெரும்பாலான இளைஞர்கள் டிக் டாக் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடலுக்கு தற்போது கோவில் கொடை விழாவில் பெண் ஒருவர் தாவணியில் ஆடிய டான்ஸ் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில் டான்ஸ் ஆடும் பெண்ணின் நடனத்தை பலதரப்பட்ட வரும் பாராட்டி வருகின்றனர். அந்தப் பெண் யார் என்பது பற்றி தகவல்கள் இல்லை. ரசிகர்கள் அவரைப் பற்றி தேட ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது. அந்த வீடியோ கருத்துகளில் அவரை பாராட்டி வண்ணம் உள்ளனர்.
இந்த வீடியோ கீழே உள்ளது