விஜய் டிவி புகழ் சௌந்தர்யாவின் செம்ம டான்ஸ்… வைரல் வீடியோ

விஜய் டிவி புகழ் சௌந்தர்யாவின் செம்ம டான்ஸ்… வைரல் வீடியோ

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சௌந்தர்யா. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார் . இவரின் வீடியோ ஓன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தென் இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான குலசை தசரா திருவிழாவில் சின்ன திரை நடிகர் நடிகைகள் ஆட்டம் போடுவது வழக்கமான ஓன்று . அந்த வகையில் விஜய் டிவி புகழ் சௌந்தர்யா போட்ட குத்தடம் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது .

அந்த வீடியோவில் அவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்த இணையவாசிகள் அவரை புகழ்ந்து தள்ளு கின்றனர் . அவரின் ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றால் மிகையல்ல . நீங்களும் பாருங்கள் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

error: Content is protected !!