மணமேடையில் தமிழ் பெண்களின் அசத்தலான ஆட்டம் – வைரல் வீடியோ

மணமேடையில் தமிழ் பெண்களின் அசத்தலான ஆட்டம் – வைரல் வீடியோ

மணமேடையில் மணப்பெண்ணின் தோழிகள் இரண்டு பேர் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எந்த நிகழ்வாக இருந்தாலும் கலந்து கொண்டு அதில் தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும் என்று இளசுகளுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நிலையில் பொண்ணுங்களும் அதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். தற்போது நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் தங்களது கலை திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது ….

error: Content is protected !!