திருமணத்திற்கு வந்த அனைத்து பெண்களும் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

திருமணத்திற்கு வந்த அனைத்து பெண்களும் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

திருமணத்திற்கு வந்த அனைத்து பெண்களும் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே இப்போது நடனமாடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது அதிலும் குறிப்பாக மணமகனும் மணமகளும் நடனமாடுவது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. அந்தவகையில் ஒரு திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து பெண்களும் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

திருமண நிகழ்வில் பங்கு பெற்றபின் மொத்தமாக அனைவரும் சேர்ந்து பாடல்கள் சேலையில் நடனம் ஆடுகின்றனர். இந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது இணையவாசிகள் பெரும்பாலானோர் அவர்களது நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நடனத்தை சொல்லிக்கொடுத்து ஆடவைத்த வரை பெரும்பாலான இணையவாசிகள் பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவர்கள் நடனத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கே தெரிவிக்கலாம். தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை காண எங்களுடன் இணைந்திருங்கள்

இதையும் பாருங்க:  தம்பி அது பாம்பு... எவ்ளோ அசால்டா பிடிக்கிறான் பாருங்க.. வாழ்த்துக்கள் தம்பி..