திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

இப்போதெல்லாம் வசதி குறைவாக இருந்தாலும் வீட்டில் நடக்கும் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக பல நிகழ்ச்சிகளை திருமணத்தில் ஏற்பாடு செய்து வித்தியாசம் காட்டுகின்றனர். முன்பெல்லாம் திருமணத்தில் நடனமாடுவது குடும்ப சிறுமிகள் ஆகத்தான் இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் மணப்பெண் நடனமாடுவது தான் பேஷன் ஆகிவிட்டது.

1-8040686

அதுவும் இப்போது வசதி குறைவான வீட்டிலும் நடக்க ஆரம்பித்து விட்டது. எல்லோரும் இதுபோல் திருமணத்தை நடனத்துடன் நடத்துவதுதான் விரும்புகிறார்கள். அதுவும் இப்போது உள்ள இளசுகளுக்கு ரொம்ப முக்கியமாக தெரிகிறது .

என்னதான் நடனம் ஆடினாலும் அதனை படம்பிடிக்க நல்ல கேமரா இருந்தால் மட்டுமே அது சிறப்பான ஞாபகார்த்தமாக என்றும் பார்க்க முடியும். இப்போது இதற்காகவே தனி கேமரா மேன் கல்யாணத்திற்கு புக் செய்யப்படுகிறார்கள் இப்போதெல்லாம் சமையல் செலவைவிட கேமராமேன் செலவே அதிகம் என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு கேமராவுக்கு இப்போதைய திருமணத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

2-4098788

இன்று வைரலான இந்த வீடியோவை பார்த்தால் கேமரா மணிக்கு எவ்வளவு வேண்டாம் கொடுக்கலாம் என்று உங்களுக்கு தோன்றும் அந்த அளவிற்கு இந்த திருமணத்தை வெகு விமர்சையாக எடுத்துள்ளார் . முன்பெல்லாம் இணையத்தில் வீடியோ வெளியீடு பிரபலமானவை பிரபலமடைய ரொம்ப மெனக்கட வேண்டும் . ஆனால் இப்போதெல்லாம் அனைவரும் எளிதாக இணையத்தில் பிரபலம் அடைய முடிகிறது

3-6655980

ஏனென்றால் இப்போது அனைவருக்கும் இணைய சேவை பொதுவாக கிடைக்கிறது எல்லோராலும் இணையத்தில் தங்களது திறமையை வெளிக்காட்ட முடிகிறது அப்படி வெளிக்காட்டும் பொழுது அது பல மக்களுக்கு பிடித்து அவர்கள் அதனை லைக் செய்தும் ஷேர் செய்தும் வைரல் ஆகி விடுகின்றனர் இப்படி வைரல் ஆகும்போது அந்த வீடியோவில் காட்டப்பட்ட திறமை உலகிற்கு புதிய பிரபலத்தை காட்டுகிறது . இந்த வீடியோவும் அப்படித்தான் ..

இதையும் பாருங்க:  மணமகள் பார்த்து நிற்க மணமகன் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...