செண்டை மேளத்திற்கு இளம் பெண்கள் குழு போட்ட செம டான்ஸ்

செண்டை மேளத்திற்கு இளம் பெண்கள் குழு போட்ட செம டான்ஸ்

செண்டை மேளத்திற்கு இளம் பெண்கள் குழு போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்றது தற்போது அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

கேரளாவின் பாரம்பரிய இசை செண்டை மேளம். இந்த இசையை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லிவிடலாம் அந்த அளவிற்கு எந்த இசை தற்போது தமிழகத்திலும் பிரபலமடைந்து வருகிறது. இந்த இசையை இசைக்கும்போது இசைப்பவர்கள் நடனமாடிக் கொண்டே அற்புதமாக இசைப்பார்கள் மேலும் இதை பார்ப்பவர்களையும் இந்த இசை நடனம் ஆட தூண்டும். அந்த வகையில் செண்டை மேளத்திற்கு இளம்பெண்கள் போட்ட நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ

இதையும் பாருங்க:  தினமும் டீ காபி குடிப்பதை விட்டுவிட்டு இத குடிங்க 100 % ஆரோக்கியத்திற்கு நாங்க கேரண்டி..!