திருமண விழாவில் “டும் டும்” பாடலுக்கு சேலையில் ஆட்டம்போட்ட இளம்பெண்கள்

திருமண விழாவில் “டும் டும்” பாடலுக்கு சேலையில் ஆட்டம்போட்ட இளம்பெண்கள்

திருமண விழாவில் சேலையில் ஆட்டம்போட்ட இளம்பெண்கள் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் ஆதரவை பெற்று தற்போது வைரல் ஆகிறது.

திருமண விழா என்றாலே வீட்டில் இருக்கும் இளசுகளை கையில் பிடிக்கமுடியாது. ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் ஒரு திருமனத்தில் இளம்பெண்கள் போட்ட ஆட்டம்தான் இணையத்தை ஆக்கிரமித்து வைரல் ஆகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  பூ விற்கும் பொறியியல் பட்டதாரி!…. சுய தொழிலில் சாதித்த தமிழன்..!

Related articles