விஜய் பட பாடல்களுக்கு ஜோடி போட்ட செம டான்ஸ்

விஜய் பட பாடல்களுக்கு ஜோடி போட்ட செம டான்ஸ்

விஜய் பட பாடல்களுக்கு ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையவாசிகளின் பேராதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்வது பதிவேற்றம் செய்தது பேஷன் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவாக வேண்டும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு இளம் ஜோடி தளபதி விஜய் பட பாடல்களுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் அந்த ஜோடி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். இதனை இணையவாசிகள் கவனித்து அவர்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இப்படி இணையவாசிகள் கொண்டாடும் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வீடியோ இதோ

இதையும் பாருங்க:  இளம்பெண்ணுடன் கொஞ்சி விளையாடும் அழகிய கிளி… செம அழகா பேசும் கிளி.. வைரலாகும் காணொளி..!