தந்தையோடு சுட்டி குழந்தையின் டான்ஸ்

தந்தையோடு சுட்டி குழந்தையின் டான்ஸ்

Follow us on Google News Click Here

தந்தையுடன் சேர்ந்து சுட்டி குழந்தை ஒன்று ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் எது செய்தாலும் அது ரசிக்கும்படியாகவே இருக்கும். குழந்தைகள் பேசும் போதும் சிரிக்கும் போதும் அதை பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். குழந்தைகள் நடனம் ஆடினால் சொல்லவா வேண்டும். அந்த வகையில்தான் தன் தந்தையுடன் ஒரு சுட்டி குழந்தை சிறப்பாக நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த குழந்தையின் நடனத்தை பார்த்து இணையவாசிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஏனெனில் குழந்தை நடனம் அவ்வளவு சிறப்பாக நேர்த்தியாக ரசிக்கும்படியாக உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு உற்சாகம் உருவாகிறது. அந்தக் குழந்தை இப்போது இணையவாசிகளின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...