இளம் வயதில் இத்தனை மக்களை கட்டிப்போடும் திறமை!! சினிமா டீவி நிகழ்ச்சினு போகாம அழிவின் விளிம்பில் நிற்கும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்த தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்!

இளம் வயதில் இத்தனை மக்களை கட்டிப்போடும் திறமை!! சினிமா டீவி நிகழ்ச்சினு போகாம அழிவின் விளிம்பில் நிற்கும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்த தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்!

இளம் வயதில் இத்தனை மக்களை கட்டிப்போடும் திறமை!! சினிமா டீவி நிகழ்ச்சினு போகாம அழிவின் விளிம்பில் நிற்கும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்த தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் என்று இணையவாசிகளை பாராட்ட வைத்த இளம்பெண்ணின் காணொளி ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொத்திவெளியில் வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம் பெண்ணின் திறமை செம வைரல் ஆகிவருகிறது.

குறித்த அந்தக்காட்சியில் பெண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு வில்லுப்பாட்டு பாடி அசத்த, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் கண்டு இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண் இசைத்து அசத்துகின்றனர். இவர்களின் இசை திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்_கள் அடடே என்ன அருமைடா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  'சிங்கபெண்ணே' பாடலுக்கு சிங்கமாக மாறி கல்லூரி மாணவிகள் செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்