திருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்

திருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்

திருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே மணமகளும் மணமகனும் நடனமாடுவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது .இதுபோன்ற மக்கள் நடனமாடுவது சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தான் முதலில் அதிகமாக நடைபெற்று வந்தது. பின்னர் இந்தியாவில் கேரளாவில் இதுபோல் மணமக்கள் நடனமாடுவது தொடங்கின. இப்போது பெரும்பாலான பகுதிகளில் மணமக்கள் நடனமாடுவது நடைபெற்று வருகிறது.

முன்பெல்லாம் திருமணம் என்றாலே வீட்டில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் நடனமாடுவார்கள் அதனை சுற்றி அமர்ந்து பெரியவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி ரசிப்பார்கள். ஆனால் இப்போதோ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனமாடி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் ஒரு இளம் ஜோடி திருமணம் முடிந்த கையோடு போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லலாம். அந்த மணமக்கள் டிரம்ஸ் இசை க்கு போட்ட ஆட்டம் தான் இணையத்தில் தற்போது வைரல் ஆகிறது. இணையவாசிகள் பெரும்பாலானோர் அந்த மணமகளின் நடனத்தை பாராட்டிய தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மணமக்களின் அந்த நடனம் உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  உங்கள் கவலையை நொடிப்பொழுதில் மறக்க வேண்டுமா? 10 மில்லியன் பேர் ரசித்த காட்சி