கல்யாண மாப்பிள்ளைக்கு கொழுந்தியாக்களால் நடந்த கொடுமை

கல்யாண மாப்பிள்ளைக்கு கொழுந்தியாக்களால் நடந்த கொடுமை

நம்ம ஊறுகளில் கல்யாண நிகழ்ச்சி என்றாலே ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் வெவேறு சடங்குகள் பழக்கவழக்கங்கள் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் எல்லா கல்யாணங்களில் பொதுவாக இருப்பது மாப்பிள்ளை மாற்று மணப்பெண்ணின் தங்கைகளுக்கு இடையேயான அழகான குறும்பு தான்.

இப்டித்தான் சமீபத்தில் நடந்த கல்யாணத்தில் இருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் புதிதாக கல்யாணம் நடந்த மாப்பிள்ளைக்கு மனப்பனின் மூன்று தங்கைகள் ஆரத்தி எடுக்கிறார்கள். அப்போது அந்த மாப்பிள்ளையை கேலி செய்யும் விதமாக பாடல் படுகிறார்கள். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  ரயில் பயணத்தில் படியில் நின்று சீன் போட்ட பெண்ணுக்கு என்ன நடந்தது தெரியுமா ?