அச்சு அசலாக தளபதி விஜய் போல் நடனமாடிய சிறுமிகள்

அச்சு அசலாக தளபதி விஜய் போல் அலம்ப பிதா பாடலுக்கு நடனமாடிய சிறுமிகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்டு படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பாடல் ஹலம பித்தா. இந்தப் பாடல் வெளியான புதிதில் கேட்பவர்களை குத்தாட்டம் போட வைத்தது அதுவும் அந்த பாடலுக்கு விஜய் ஆடிய நடனம் வெளியான பின்பு எல்லோரும் அவரது நடனத்தை தான் இணையத்தில் ஆடி வந்தனர். அவ்வளவு பேமஸ் ஆகியிருந்தது அந்த பாடல்.
தற்போது அந்த பாடலுக்கு சிறுமிகள் சிலர் விழா ஒன்று ஆடிய நடனம் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். பெரும்பாலானோர் அந்த சிறுமிகள் அப்படியே இதே போல் நடனம் ஆடுவதாக அவர்களை பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணைவாசிகளின் பாராட்டு மலையில் நனையும் அந்த சிறுமிகளின் நடன வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.