திறமைக்கு ஊணம் ஒரு தடையே இல்லை!! ஒற்றை காலில் இளம்பெண் போட்ட ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த நடுவர்கள் !
ஒற்றை கால் மட்டுமே இருக்கும் பெண்ணின் ஆசாத்திய வீடியோ ஓன்று இன்று இணையத்தில் அதிகப்பேரால் பார்க்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது .

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது. முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது. இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வீடியோ இந்தியா திறமை கொண்டுள்ளது என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற காணொளி. நடனம் ஆடும் அந்த பெண்ணிற்கு ஒரு கால் மட்டுமே உள்ளது. ஆனாலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நடனத்தை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்க்ளுக்கு கண்ணீர் வரும் அளவிற்கு அந்த பெண் தனது நடனத் திறமையை வெளிப்படுத்துகிறார்.
இந்த வீடியோவை இணையத்தில் பார்க்கும் ரசிகர்கள் அந்த நடனம் தங்களுக்கு ஊக்கத்தை தருவதாக சொல்லி அந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருதுங்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.