வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு மாணவியுடன் பிரபு தேவாவை மிஞ்சும் அளவுக்கு நடனமாடிய மாணவன்!!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு மாணவியுடன் பிரபு தேவாவை மிஞ்சும் அளவுக்கு நடனமாடிய மாணவன்!!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு மாணவனுடன் மாணவி போட்ட வேற லெவல் டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாணவன் மாணவியுடன் பிரபு தேவா பாடலுக்கு சிறப்பாக நடனமாடும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமத்தில் நடைபெற்ற விழாவில். மாணவனும் மாணவியும் சேர்ந்து மிக நேர்த்தியாக அழகாக பிரபுதேவா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். அதனை அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்துள்ளனர். இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இணையவாசிகளின் கண்களில் பட்டு கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. மாணவன் பிரபுதேவா நடனம் ஆடுவதாக பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இணையவாசிகளின் பாராட்டப் பெற்ற அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  ஃபைன் கட்ட எஸ்.ஐயிடம் 200 கடன் கேட்ட போதை ஆசாமி