தெருவில் இரங்கி தப்பாட்டம் அடித்து அசத்திய தமிழ் பெண்கள்

தெருவில் இரங்கி தப்பாட்டம் அடித்து அசத்திய தமிழ் பெண்கள்

தெருவில் இரங்கி தப்பாட்டம் அடித்து அசத்திய தமிழ் பெண் கலைஞர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அதிக பேரால் பார்க்கப்பட்டு செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

1-4662217

தப்பாட்டம் என்பது தமிழர்களின் இசை கலைகளில் ஒன்று. இது பெரும்பாலும் சுப நிகழ்ச்சிகளிலும் கோவில் திருவிழாக்களிலும் அடிக்கப்படும். இது கேட்பவர்களை ஆட வைக்கும் அளவிற்கு புத்துணர்வு தரும் ஒரு இசை. அந்த வகையில் கிராமத்து விழா ஒன்றில் பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து அடித்த தப்பாட்டம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரல் ஆகி உள்ளது.

அந்த இசைக் கலைஞர்களின் திறமையை இணையவாசிகள் பாராட்டு தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த வீடியோ தற்போது பேமஸ் அடைந்துள்ளது.

அப்படிப்பட்ட தப்பாட்டம் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அடித்து அசத்திய வீடியோதான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.

இதையும் பாருங்க:  சாலையில் தேங்கி நின்ற தண்ணி... அவரவர் வேலையை பார்த்து சென்ற மக்கள்... தனி ஆளாய் ஒரு நல்ல குடிமகனாக முதியவர் செய்த செயல்.. உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும்

கருத்தை சொல்லுங்கள் ...