இதை மட்டும் செய்தால் போதும் 3 நிமிடத்தில் பல் இடையில் உள்ள மஞ்சள் கறை மறைந்து போகும்..!

எ ப்போதும் பு ன்னகையுட ன் இரு ந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படு த்தி க் காட்டும். ஆனால் அ ப்படி பு ன்னகை க்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிற த்தில் இரு ந்தால், எ ப்படி இரு க்கும்? இதற்கு எ ன்ன தா ன் டூ த் பேஸ்ட் கொண்டு பற்களை த் துல க்கினாலும் பற்கள் வெள்ளையாகாது. மாறாக, ஒருசில பொருட்களை க் கொண்டு பற்களை த் துல க்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அக ன்றுவிடும்.
மஞ்சள் நிற பற்களை வெண்மையா க்கி, வலிமையா க்கா அதிகமாக செலவு செ ய்ய தேவையே இல்ல, எளிய முறையில் வீட்டில் இரு க்கும் பொருட்களை கொண்டே தூள் கிள ப்பிடலாம்.

உங்கள் டூ த் பேஸ்ட்டில் உ ப்பு இரு க்க? உங்கள் பற்கள் மஞ்சளாக இரு க்கா என பல்வேறு விளம்பரங்களை பா ர் த்திரு ப்போம். விளம்பரங்களை நம்பி நம் பற் க்களை பாதுகா க்க பல்வேறு முயற்சி செ ய்து, போதும்டா சாமி ன்னு வெறு த்து க் கூட போயிரு ப்போம். இதற்காக நீங்கள் அதிக காசு செலவு செ ய்து உங்கள் பற்களை பாதுகா க்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இரு க்கும் பொருட்களே போது உங்கள பற்களை பளிச்சிட வை க்க.
உங்களு க்கு பற்களில் இரு க்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளை த் தெரி ந்து கொள்ள வேண்டுமா? அ ப்படியானால் இ க்கட்டுரை மிகவும் உபயோகமாக இரு க்கும். ஏனெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இரு க்கும் மஞ்சள் கறையை ப் போ க்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடு க்க ப்பட்டுள்ளன. அதை ப் படி த்து பி ன்பற்றி உங்கள் பு ன்னகையை அழகா க்குங்கள்.