துளியும் ஆபாசம் இல்லாமல் அற்புத நடனமாடிய இளம் ஜோடி 🤩🤗 அதுவும் அந்த தாவணி பொண்ணு வேற லெவல் 😍😍🔥

துளியும் ஆபாசம் இல்லாமல் அற்புத நடனமாடிய இளம் ஜோடி 🤩🤗 அதுவும் அந்த தாவணி பொண்ணு வேற லெவல் 😍😍🔥

புதுப்பேட்டை பட பாடலுக்கு இளம் ஜோடி புதுவிதமாக போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை இந்த படம் தனுஷ் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான ஒரு படம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த படம் அவருக்கு முக்கியமான பெயரை பெற்றுக் கொடுத்தது அந்த படத்தில் இடம் பெற்ற வரியா. இந்த பாடல் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு பாடல் இதற்கு பலரும் தங்கள் திறமையை வெளிக்காட்டி இணையத்தில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் ஒரு இளம் ஜோடி இந்தப் பாடலுக்கு தங்கள் நடன திறமையை சிறப்பாக வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் எந்த ஒரு ஆபாசம் இல்லாமல் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனார். அந்த வீடியோவை பார்த்து அவர்களை பாராட்டி அவர்கள் நடனத்தை புகழ்ந்து தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஆனால் தற்போது அந்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. நீங்களும் இவர்களது வீடியோ குறித்த கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்

இதையும் பாருங்க:  கல்யாணவீட்டில் கலகலப்பாக நடனமாடிய இளம்பெண்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...