கிராமத்து பொங்கல் நிகழ்ச்சியில் ஆடி அசத்திய கிராமத்து இளம்பெண்கள்

கிராமத்து பொங்கல் நிகழ்ச்சியில் ஆடி அசத்திய கிராமத்து இளம்பெண்கள்

கிராமத்து பொங்கல் நிகழ்ச்சியில் மேடையை ஆட்கொண்ட இளம்பெண்களின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாக பரவி வருகிறது.

கிராமத்து பொங்கல் விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். பொதுவாக கிராமத்து பொங்கல் விழா என்றாலே சிறுவர் சிறுமியர்கள் நடனமாடுவது அதனை சுற்றி அமர்ந்து பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிப்பதும் நடக்கத் தான் செய்யும். அதே போல் தான் குறிப்பிட்ட கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது அந்த விழாவிற்கு நம்ம ஊரு பொங்கல் விழா என்று பெயர் வைத்துள்ளனர்.

அந்த விழாவில் இரண்டு இளம்பெண்கள் ஐ ஆர் எட்டு நாட்டுக்கட்டை பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ.

இதையும் பாருங்க:  புதுசா கல்யாணம் ஆனவங்களா நீங்க? இத கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

Related articles