திருமண வீட்டில் மேளம் வாசித்து அசத்திய அழகிய தமிழ் இளம்பெண்… மொத்த அரங்கும் ஆர்ப்பரித்து பார்த்த காட்சி..!

இன்றைய இளம்பெண்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்திரைப்படித்தான் ஒரு இளம்பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் கைதட்டு மழை-யில் நனைய வைத்துவிட்டார்.

திருமண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸி-யில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்ன சட..சடவென அடிக்கப்திரைப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.

இங்கே ஆண்களுக்கு இணையாக மேளக் கொட்டு அடித்து இளம் பெண் ஒருவர் அசத்துகிறார். ஆண்களுக்கு இணையா-கவும், சில நேரங்களில் அவர்களையே மிஞ்சும்திரைப்படியும் அந்த இளம்பெண் மேளக் கொட்டு அடிப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்