யாரு சாமி இவன்! கல்லூரி வகுப்பறையில் பொண்ணுங்க முன்னாடி இந்த குத்து குத்துறான்! வேற லெவல் டான்ஸ்டா!

யாரு சாமி இவன்! கல்லூரி வகுப்பறையில் பொண்ணுங்க முன்னாடி இந்த குத்து குத்துறான்! வேற லெவல் டான்ஸ்டா!

கல்லூரி வகுப்பறையில் பொண்ணுங்க முன்னிலையில் செம டான்ஸ் போட்ட மாணவனின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி வாழ்க்கை என்பது மாணவ மாணவிகளுக்கு மறக்கமுடியாத ஞாபகங்களை ஏற்படுத்தும் ஒரு அற்புத காலகட்டம். அந்த வாழ்க்கையில் அனைவரும் சந்தோசமாக தான் கடந்து வந்திருப்பார்கள் அதுவும் கல்லூரி விழாக்கள் என்றால் சொல்லவா வேண்டும். மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரி விழாக்களை சந்தோசமாக கடந்து வந்திருப்பார்கள். கல்லூரி விழாக்களில் மாணவ-மாணவிகள் நடனம் ஆடுவதும் அதனை சுற்றிய அமர்ந்து மற்ற மாணவர்கள் மாணவிகள் கை தட்டி ரசிப்பதும் நல்ல கல்லூரியில் நடக்கும்.

ஆனால் இங்கோ கல்லூரி வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் செம குத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர் அதில் ஒரு மாணவன் தனது வேட்டியை மடித்து கீர்த்தி செம விறுவிறுப்பாக நடனமாடிக் கொண்டிருக்கிறார். இதனை கவனித்த ஆசிரியர் ஒருவர் வேட்டியை தூக்கி நடனமாடும் படி அறிவுரை வழங்கி செல்கிறார். ஆனால் அந்த மாணவன் அந்த ஆசிரியரின் பேச்சை மதிக்காமல் தனது விருவிருப்பான ஆட்டத்தை. வெளிப்படுத்தி வருகின்றார் . அங்குள்ள மாணவி ஒருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சிரிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த நடனம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த மாணவனின் நடனம் முகம் சுழிக்க வைப்பதாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான இணையவாசிகள் அந்த மாணவனுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த மாணவனின் நடனத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  "கும்பகோணம் சந்தையில் பார்த்த" பாடலுக்கு கிராமத்து இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...