தோழியுடன் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

தோழியுடன் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

தோழியுடன் மணப்பெண் போட்ட செம டான்ஸ் இணையத்தில் வைரல்.

கல்யாணம் சொர் க்க த்தில் நிச்சயி க்க ப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாண த்தை மிக மு க்கியமானதாக க் கருதி அதை புகை ப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டு க்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணை ப் பெற்றவர்களு க்கு இரு க்கும். ஆனால் இன்று வாட்ஸ் அ ப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கை க் கொடு த்துவிடுகிறது.

இதனால் இ ப்போதெல்லாம் கல்யாண வீடுகள் செம ஜாலியாக இரு க்கிறது. அதிலும் மணம க்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இ ப்போது பேஷன் ஆகிவிட்டது.

சில இடங்களில் மணம க்களே இ ப்போதெல்லாம் கு த்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் கல்யாண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் த த்ரூபமாக வீடியோவாகவும் எடு த்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர் த்துவிடுகின்றனர்.

இங்கேயும் அ ப்படி த்தான் மேள தாளங்கள் முழங்க உறவினர்கள் கூடி அலங்கரி க்க ப்பட்ட மண ப்பெண்ணையும், மா ப்பிள்ளையையும் அழை த்துவந்தனர். அ ப்போது டிரம்ஸ் இசையில் மயங்கிய மண ப்பெண் தன் சொந்த க்கார சிறுமி ஒருவரோடு சேர்ந்து ரோட்டிலேயே செம கு த்தாட்டம் போட்டார்.

கூடவே அவர் நிறு த்தாமல் ஆடி க்கொண்டே இரு க்க ஒருகட்ட த்தில் மா ப்பிள்ளையும் சேர்ந்து ஆடினார். மா ப்பிள்ளை ஒரு கட்ட த்தில் டயர்ட் ஆகி போதுமென சொல்ல, ஆனாலும் மண ப்பெண் சிறிது நேரம் ஆடு, ஆடுவென ஆடுகிறார். இதோ நீங்களே இந்த க் காட்சியை ப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்